1 ) புத்தகம் கேட்கும்
மகளின் கையில்
மயிலிறகு
2 ) பாதங்கள் நிராகரித்த
ஒத்தையடி பாதையில்
பச்சைப் புல்
3) அபிட் எடுக்கத் தவறியதால்
ஆணிக்காயம்
3) அபிட் எடுக்கத் தவறியதால்
ஆணிக்காயம்
பம்பரத்திற்கு
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
நல்லாயிருக்கு நண்பரே! குறிப்பாக முதலாவது மிகவும் அருமை.
ReplyDeleteஹிஹி! மூன்றாவது எனக்குப் புரியலீங்க! என் அறிவு அம்புட்டுதேன்! :-)
கல்வி, சமூகம், கவிதை என்ற இணைப்புக் கண்ணிகள் வழி உங்கள் எழுத்து காத்திரமாகப் பயணிக்கிறது. நல்ல எழுத்துக்களைப் படிக்கும்போது வருகிற சந்தோஷம் இப்போதும். நன்றி.
ReplyDeleteஒவ்வொரு கவிதையும் ஒரு சிறுகதையாய் விரிகிறது... சரியான சமயத்தில் செய்ய வேண்டியதை செய்யத் தவறினால், காயமும் தழும்பும் நிரந்தரமாகி விடும். உங்கள் கடைசி கவிதைக் காட்டும் படம் போல. நிறைய எழுதுங்கள் எட்வின்.
ReplyDelete(ஆணிக்காயம் என்பது தானே சரி?)
மிக்க நன்றி தோழர் சேட்டை .என்னையும் ஒரு பொருட்டென மதித்து...
ReplyDeleteமிக்க நன்றி தோழர் சைக்கிள். நேசததுக்குமே உற்சாகப் படுத்தியது. யாரிடமும் சொல்ல மாட்டேன் உங்க பெயர் என்ன?
ReplyDeleteவணக்கம் சண்முகக் குமார் ,
ReplyDeleteதமிழ்த்திரட்டியில் எப்படி இணைப்பது?
நன்றி ப்ரியா. திருத்திடறேன்
ReplyDeleteஉங்கள் நறுக்குகள் அனைத்தும் மிக அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சிவப் பிரியன்
ReplyDeleteநல்ல கவிதை நறுக்குகள் . கண்முன்னே ஓவியமாய் விரிகின்றன,
ReplyDeleteநன்றி தோழர் மணிச்சுடர்
ReplyDeleteபுத்தகம் கேட்கும்
ReplyDeleteமகளின் கையில்
மயிலிறகு
இளமைக்கால நினைவுகளுக்குள் அழைத்து செல்கிறது வரிகள்.
என்னை குழந்தமைக் காலத்திற்கே அழைத்துச் செல்லும் இது. மிக்க நன்றி சசி
Delete