லேபில்கள்

Friday, December 30, 2016

மாற்றத்திற்கு நாம் ஏதும்

எல்லோரது கோவத்தையும் அதிலிருக்கும் நியாயம் உணர்ந்தவன் என்பதால் மதிக்கிறேன். என்னையும் உங்களோடு சேர்த்தே இந்த மூன்று கேள்விகளை வைக்கிறேன்.
1. இவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
2. இப்படிக் கோவத்தை இறைப்பதால் மாற்ரம் வந்துவிடுமா?
3. மாற்றத்திற்கு நாம் ஏதும் செய்யவே இயலாதா?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

Labels