மேகா,
ஷானின் (Shan Karuppusamy) மகள்.
அவளுக்கு நான் பெரியப்பனா தாத்தனா மட்டுமல்ல ஷானுக்கு நான் அண்ணனா அப்பனா என்பதும்கூட முதன்முதலில் என்னைப் பார்க்கிறபொழுது பெரியப்பா என்றழைப்பாளா தாத்தா என்றழைப்பாளா என்பதைப் பொறுத்தது.
அவளுக்குப் பிரியமான மரத்தின் மரணத்திற்காக அழுது தீர்த்திருக்கிறாள். மரத்திற்காக அழுவது மலை தேவதைகளின் வழக்கம். மேகாவும் தேவதைதான்.
என் பிரிய மேகாக் குட்டிக்காக ஒரு மரம் வைப்பேன். அதற்கு மேகா என்று பெயர் வைப்பேன்.
மேகாக்குட்டிக்கு வசதிப்படும்போது வந்து அதற்கொரு முத்தம் தருவாள்
மேகாக்குட்டிக்கு வசதிப்படும்போது வந்து அதற்கொரு முத்தம் தருவாள்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்