ஆயுதப்படை போலீஸ் பிரிவைச் சேர்ந்த இளைஞர் கோபிநாத் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து போயிருக்கிறார்.
பணிச்சுமை அதனால் ஏற்பட்ட தலைவியுமே இதற்குக் காரணமென்று அவர் எழுதி வைத்திருப்பதாகவும் அறிய முடிகிறது.
போதுமான பணியிடங்கள் இல்லாததும், இருக்கிற காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும் பன்னிரண்டு மணி நேரத்திற்கும் அதிகமான பணிச்சுமையைத் தருவதாகவும் அதனால் இவை தொடர்கதையாக நிகழ்வதாகவும் கூறுகிறார்கள்.
புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுவதும்,
இருக்கிற காலிப் பணியிடங்களை நிறப்புவதும்,
ஊழியர்களுக்கு உடனடியாக கவுன்சலிங் தரப்படுவதும்,
அவர்களை ரெக்ரியேட் செய்வதும்
இருக்கிற காலிப் பணியிடங்களை நிறப்புவதும்,
ஊழியர்களுக்கு உடனடியாக கவுன்சலிங் தரப்படுவதும்,
அவர்களை ரெக்ரியேட் செய்வதும்
உடனடி அவசியம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்