லேபில்கள்

Tuesday, December 27, 2016

ரெய்டு செய்தமுறை தவறென்று சொல்லுங்கள்...

உங்கள் வீட்டை ரெய்டு செய்தமுறை தவறென்று சொல்லுங்கள், உங்களைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்தது தவறென்று சொல்லுங்கள், அவற்றை எதிர்கொள்ளுங்கள் இவற்றிற்கெல்லாம் உங்களுக்கிருக்கும் உரிமையை யாரும் கேள்வி கேட்க இயலாது.
அது என்ன, எனக்கே இந்த நிலை என்றால் அப்பாவி அதிமுக தொண்டனுக்கு என்னவாகும்? என்பது.
நீங்கள் 32 ஆண்டுக்காலாம் அதிமுகவிலா பணியாற்றினீர்கள்?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

Labels