திருமதி கிரிஜா அவர்கள் தலைமைச் செயலாளராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டு பணியாற்றிக் கொண்டிருக்கும் சூழலில் திரு ராம் மோகன்ராவ் தாந்தான் இன்னமும் தலைமைச் செயலாளர் என பேட்டி கொடுக்கிறார்.
தலைமைச் செயலாளர் பணிதான் ஒரு மாநிலத்தின் தலைமைப் பணி.
ராவ் அவர்கள் தவறான கருத்தை சொல்லியிருப்பின் அவர்மீதான நடவடிக்கை என்ன?
அல்லது அவர் சொல்லுவதுதான் உண்மை எனில் ...என்னதான் நடக்கிறது நாட்டில் என்பதையேனும் முதல்வர் பொது மக்களுக்கு விளக்கமளிக்க கடமைபட்டிருக்கிறார்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்