இன்றுமாலை நடைபயிற்சியின்போது உச்சா இருந்துகொண்டிருந்த குழந்தை என்னைப் பார்த்ததும் ‘கடிக்கும் இரு’ என்றான். என்னவோ என்று நான் நிற்கவும் ஓடிப்போய் தனது நாய் பொம்மையை தூக்கிக்கொண்டே அதனிடம் சொல்கிறான்,
“புடிச்சுட்டு போயிடுவாங்க”
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்