நேற்று (16.05.2025) அன்று தஞ்சை பெசண்ட் ஹாலில் நடந்த அன்புத் தோழர் அறிவுறுவோன் அவர்களின் முத்து விழா
நான் உரையாற்றும் இடம் குறித்தான வரலாற்றுத் தகவல் ஒன்றை Thanjavur Harani தோழரும் கரந்தை ஜெயக்குமார் தோழரும் கூறினார்கள்
அந்த இடத்தில் நின்றுதான் பாட்டன் வ.உ.சி தமது கப்பலுக்கான பங்கு விற்பனை குறித்து உரையாற்றினாராம்
நேற்று கொஞ்சம் சிலிர்த்தது
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்