லேபில்

Monday, January 15, 2018

நாத்திகம் என்பது...

"கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனில்"

கடவுளின் பொற்பாதத்தை வணங்காவிட்டால் நீ படித்த படிப்பினால் ஒரு பயனும் விளைந்துவிடாது என்கிறார் வள்ளுவர்.

பார்த்தாயா பார்த்தாயா கடவுளின் திருவடியை வணங்காதவன் படிப்பு பாழென்று  வள்ளுவரே சொல்லிவிட்டார் என்று பலர் தாண்டக்கூடும்

இதை ஏன் வள்ளுவர் சொல்ல வேண்டும்?

வள்ளுவர் காலத்திலேயே யாரோ சிலர் கடவுளை வணங்க மறுத்திருக்கிறார்கள். அதனால்தான் இப்படி எழுத வேண்டிய தேவை வள்ளுவருக்கு வந்திருக்கிறது.

ஆக,

கடவுள் மறுப்பென்பது வள்ளுவர் காலத்திற்கும் பழசு. சரியாய் சொல்வதானால் மனிதன் கடவுளைத் தோற்றுவித்த மறுநாளே கடவுள் மறுப்பு ஆரம்பமாகி விட்டது வானதி மேம்

4 comments:

 1. ராமாயண காலத்திலேயே கடவுள் மறுப்பு தோன்றி விட்டதுராமாயணம் திருவள்ளுவர் காலத்துக்கு முந்தியதுதானே

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க தோழர்

   Delete
 2. Replies
  1. மிக்க நன்றி தோழர். நலமா?

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023