Thursday, April 7, 2011

கவிதைக் கடுகு


நாய்களும் மிதிக்கும் 
எழாமல் கிடக்கும் 
நிழலை 



9 comments:

  1. வணக்கம் சகோதரம், சோர்ந்து போன உள்ளங்கள், அல்லது, முயற்சியற்றோரின் நிலையினை மிக மிக அழகாக, மூன்றே மூன்று வார்த்தைகளுக்குள் உள்ளடக்கியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

    சகோதரம், தமிழிஷ் திரட்டி போல தமிழ் மணம் என்றொரு திரட்டியும் இருக்கிறது.
    உங்களது பதிவுகளைத் தமிழ் மணத்தில் இணைத்தால் அதிகளவான தமிழ் வாசகர்கள் உங்கள் பதிவுகளைப் படிக்க வருவார்கள் என நினைக்கிறேன்.

    இதோ அதற்கான முகவரிகளைத் தருகிறேன்.


    http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

    http://www.tamilmanam.net/user_blog_submission.php

    இந்த முகவரியில் சென்றால் தமிழ் மணத்தில் உங்கள் பதிவினை இணைப்பது தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

    மேலதிக விபரங்கள் வேண்டுமாயின் nirupan.blogger@gmai.com இற்கு மின்னஞ்சல் அனுப்புங்கோ சகோதரரே.

    ReplyDelete
  3. நன்றியும் வணக்கமும் நிரூபன் ,
    அதை எனக்கு வைக்கத் தெரியவில்லை. வைத்துத் தர முடியுமா? வேண்டுமானால் எனது கடவுச் சொல்லைத் தருகிறேன்

    ReplyDelete
  4. மூன்று வரி தான் ஆனால் முகத்திலே ஒரு நச்...

    ReplyDelete
  5. மிக அருமை. Khaled Hosseini இன் Kite Runner என்ற புதினத்தில் தனக்காகக் கூடப் போராடாதவன் யாருக்காகப் போராடப் போகிறான் என்று வரும். அது எனக்குப் பல விஷயங்களை விளக்கியது. அது போல உங்கள் வரிகளும்.

    ReplyDelete
  6. நன்றி ம.தி.சுதா. உங்கள் வலையினை எனது வலையின் முகப்பில் வைத்துள்ளேன்.

    ReplyDelete
  7. வணக்கம் மிருணா,
    மிக்க நன்றிகள்.. உங்களது வலைக்குப் போய் பின்னூட்டம் போட்டுக் கொண்டிருக்கும் பொது எண்கள் பகுதியில் நெட் அவுட். உங்கள் பின்னூட்டம் உங்களின் பரந்த வாசிப்பு அனுபவத்தை சொல்கிறது. இன்று மாலை உங்கள் வலையினை முழுசாய் பார்த்துவிடவேண்டும்.

    ReplyDelete
  8. வணக்கம் தோழர். கவிதை அருமை. வாழ்த்துகள்

    ReplyDelete
  9. மிக்க நன்றி தோழர்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...