tag:blogger.com,1999:blog-7022882870182004272.post3048231945409230618..comments2024-03-06T18:18:09.811+05:30Comments on நோக்குமிடமெல்லாம்...: கவிதைக் கடுகுwww.eraaedwin.comhttp://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7022882870182004272.post-58002550053406536472012-08-18T12:50:33.403+05:302012-08-18T12:50:33.403+05:30மிக்க நன்றி தோழர்மிக்க நன்றி தோழர்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-3332696595643508952012-08-18T01:44:31.975+05:302012-08-18T01:44:31.975+05:30வணக்கம் தோழர். கவிதை அருமை. வாழ்த்துகள்
வணக்கம் தோழர். கவிதை அருமை. வாழ்த்துகள்
அருணன் பாரதிhttps://www.blogger.com/profile/04959437747821205539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-64825301569725313082011-04-10T07:00:11.567+05:302011-04-10T07:00:11.567+05:30வணக்கம் மிருணா,
மிக்க நன்றிகள்.. உங்களது வலைக்குப...வணக்கம் மிருணா,
மிக்க நன்றிகள்.. உங்களது வலைக்குப் போய் பின்னூட்டம் போட்டுக் கொண்டிருக்கும் பொது எண்கள் பகுதியில் நெட் அவுட். உங்கள் பின்னூட்டம் உங்களின் பரந்த வாசிப்பு அனுபவத்தை சொல்கிறது. இன்று மாலை உங்கள் வலையினை முழுசாய் பார்த்துவிடவேண்டும்.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-74176480172857004332011-04-10T06:56:28.574+05:302011-04-10T06:56:28.574+05:30நன்றி ம.தி.சுதா. உங்கள் வலையினை எனது வலையின் முகப்...நன்றி ம.தி.சுதா. உங்கள் வலையினை எனது வலையின் முகப்பில் வைத்துள்ளேன்.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-35814132331639119592011-04-07T09:40:31.193+05:302011-04-07T09:40:31.193+05:30மிக அருமை. Khaled Hosseini இன் Kite Runner என்ற பு...மிக அருமை. Khaled Hosseini இன் Kite Runner என்ற புதினத்தில் தனக்காகக் கூடப் போராடாதவன் யாருக்காகப் போராடப் போகிறான் என்று வரும். அது எனக்குப் பல விஷயங்களை விளக்கியது. அது போல உங்கள் வரிகளும்.மிருணாhttps://www.blogger.com/profile/09193364063952424840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-6646789316565901742011-04-07T07:14:48.413+05:302011-04-07T07:14:48.413+05:30மூன்று வரி தான் ஆனால் முகத்திலே ஒரு நச்...மூன்று வரி தான் ஆனால் முகத்திலே ஒரு நச்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-88052132911851022072011-04-07T05:43:23.542+05:302011-04-07T05:43:23.542+05:30நன்றியும் வணக்கமும் நிரூபன் ,
அதை எனக்கு வைக்கத் த...நன்றியும் வணக்கமும் நிரூபன் ,
அதை எனக்கு வைக்கத் தெரியவில்லை. வைத்துத் தர முடியுமா? வேண்டுமானால் எனது கடவுச் சொல்லைத் தருகிறேன்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-18704946011958816562011-04-07T03:01:52.562+05:302011-04-07T03:01:52.562+05:30http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogg...http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

சகோதரம், தமிழிஷ் திரட்டி போல தமிழ் மணம் என்றொரு திரட்டியும் இருக்கிறது.
உங்களது பதிவுகளைத் தமிழ் மணத்தில் இணைத்தால் அதிகளவான தமிழ் வாசகர்கள் உங்கள் பதிவுகளைப் படிக்க வருவார்கள் என நினைக்கிறேன்.

இதோ அதற்கான முகவரிகளைத் தருகிறேன்.

http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

http://www.tamilmanam.net/user_blog_submission.php

இந்த முகவரியில் சென்றால் தமிழ் மணத்தில் உங்கள் பதிவினை இணைப்பது தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலதிக விபரங்கள் வேண்டுமாயின் nirupan.blogger@gmai.com இற்கு மின்னஞ்சல் அனுப்புங்கோ சகோதரரே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7022882870182004272.post-68155792303765596422011-04-07T02:48:00.389+05:302011-04-07T02:48:00.389+05:30வணக்கம் சகோதரம், சோர்ந்து போன உள்ளங்கள், அல்லது, ம...வணக்கம் சகோதரம், சோர்ந்து போன உள்ளங்கள், அல்லது, முயற்சியற்றோரின் நிலையினை மிக மிக அழகாக, மூன்றே மூன்று வார்த்தைகளுக்குள் உள்ளடக்கியிருக்கிறீர்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com