பாடப் புத்தகத் தயாரிப்பு குறித்து ஓரளவு தெரியும்
அதற்காக ஆசிரியர்களைக் கொண்டு வருவது
ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களை பில்டர் செய்வது
மெய்த் தன்மையை சரி பார்ப்பது
குழந்தைகளுக்கான மொழிக்கு நெருக்கமான மொழியில் தர முயற்சிப்பது
படங்களை நேட்டிவிட்டியோடு தர முயற்சிப்பது
ஆக்டிவிட்டிஸ்
என்று அதில் உள்ள சிக்கல்கள் ஓரளவு புரியும்
ஆசிரியர்களைக் கொண்டு வருவதில் உள்ள சிக்கல்கள் தனிக் கட்டுரைக்கு உரியவை
இத்தோடு இன்னொரு விசயத்தை நானும் Shajahan னும் உதயசந்திரன் சாரிடம் பல முறை சொல்லி இருக்கிறோம்
உருவாக்கிய புத்தகங்களை வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும்
ஆசிரியர்கள் மட்டுமல்ல
அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக இந்தக் குழுக்கள் அமைய வேண்டும்
பிழைகளை சரி செய்ய வேண்டும்
மொழியைச் சிக்கெடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்
படங்களை ஆக்டிவிடிகளை அப்டேட் செய்ய வேண்டும்
இன்று பிழைகள் இருப்பதை சுட்டி சரி செய்யக் கோரி இருக்கிறார் மகா ( "ர்" கு Maha Lakshmi மன்னிக்க வேண்டும்)
வழிமொழிகிறேன்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்