லேபில்

Saturday, November 18, 2023

தங்கிவிட்டுத்தான் போயேன்

 

காலையில் படித்த இந்தக் கவிதை திரும்பத் திரும்ப காதைப் பிடித்துத் திருகிக் கொண்டேயிருக்கிறது
வெறுமையின் வலியை எவ்வளவு அழகாக, சுகமாக..
யார் எழுதியதென்று மறந்துபோனது
இப்போதுதான் பிடிக்க முடிந்தது
"கொஞ்சம்
தங்கிவிட்டுத்தான் போயேன்
என்னிடம்
நானே
இருந்து
இருந்து
அலுத்துவிட்டது"
முத்தம் Suresh Suriya

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023