ஒன்றியம் என்றால் கோவம் வருகிறது அவர்களுக்கு
ஒரே நாடு என்கிறார்கள்
மிசோரம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைத் தகறாறில் இதுவரை ஐந்து காவலர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்
இரண்டு முதல்வர்களும் திட்டிக் கொள்கிறார்கள்
இரண்டும் பிஜேபி ஆளும் மாநிலங்கள் என்பது தகவலுக்காக
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்