சென்னை முழுவதையும் ஸ்டாலினுக்கு சென்னை மக்கள் கொடுத்திருக்கிறார்கள்
இது கலைஞருக்கே வாய்க்காதது
அரும்பாக்கம் கூவம்பகுதி குடியிருப்புகளை அறிவிப்பின்றி இடிக்க முயற்சிப்பதாக வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன
நம்பி வாக்களித்த மக்களைப் பாதுகாக்க வேண்டியது ஸ்டாலினது கடமை
29.08.2021
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்