மிசோரம், அசாம் எல்லைத் தகறாறு மனிதப் பலியில் நிற்கிறது
இது ஒன்றிய அரசின் தோல்வி என்கிறார் ராகுல்
விமர்சிப்பதால் மட்டும் மாறிவிடாது
பாஜகவிற்கு எதிராக ஒன்று திரட்டுங்கள்
அல்லது அவர்கள் அழித்துக் கொண்டே இருக்க
நீங்கள் விமர்சித்துக் கொண்டே இருக்க
நாங்கள் அழிந்துகொண்டே இருப்போம்
29.07.2021
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்