Geetha Narayanan எனது பெருமதிப்பிற்குரிய முகநூல் தோழர்களுள் ஒருவர். அவரது பதிவுகளை கவனிக்காமல் ஒருபோதும் கடக்க முடிவதில்லை.
மிக முக்கியமானதொரு பதிவை இன்று அவர் ஆங்கிலத்தில் முகநூலில் வைத்திருக்கிறார்.
சிறப்புக்குழந்தைகளும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் தற்போது முன்னெப்போதும் இல்லாதபடி மிக அதிக அளவில் பிறப்பதாகவும் அது ஏனென்ற ஆய்வு மிக மிக அவசியம் என்றும் கூறுகிறார்.
மட்டுமல்ல கருவுற்றிருக்கிற தாய்மார்களுக்கு ஏதேனும் தடுப்பூசியோ அல்லது வேறேதேனும் மருந்தோ சிகிச்சையோ கொடுத்தால் இவற்றை தவிர்க்க முடியுமா என்ற ஆராய்ச்சிகளையும் தொடங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கவலைப்படுகிறார்
விவரமறிந்தவர்கள் கவனம் செலுத்துங்கள்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்