"
உலகை மூன்று முறை சுற்றி வந்துவிட்டேன். எந்த நாட்டிலும் தன்பெயரை இரண்டு
மொழிகளில் எழுதும் அவலம் இல்லை” என்று தமிழர் தந்தை ஆதித்தனார் சொன்னதாக “
நாளை விடியும்” இதழில் எப்போதோ படித்ததாக ஞாபகம்.
எனக்கு வரும் கடிதங்களில் R எட்வின் என்று முகவரியிட்டு எத்தனை கடிதங்கள்.
இதில் என்ன இருக்கிறது? என்று கேட்பவர்களிடம் அ பி என்று தமிழில்
எழுதிவிட்டு வாஜ்பாய் என்பதை ஹிந்தியில் எழுதி அனுப்பச் சொல்லுங்கள்
பார்க்கலாம்.
விடுங்கள் ,
இனி ஆங்கில தலைப்பெழுத்தோடு வரும் கடிதங்களை வாசிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.
எனக்கு வரும் கடிதங்களில் R எட்வின் என்று முகவரியிட்டு எத்தனை கடிதங்கள்.
இதில் என்ன இருக்கிறது? என்று கேட்பவர்களிடம் அ பி என்று தமிழில் எழுதிவிட்டு வாஜ்பாய் என்பதை ஹிந்தியில் எழுதி அனுப்பச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
விடுங்கள் ,
இனி ஆங்கில தலைப்பெழுத்தோடு வரும் கடிதங்களை வாசிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.
நல்ல திட்டம்...
ReplyDeleteசெயல்படுத்துங்கள் ஐயா.
மிக்க நன்றி தோழர் குமார்
Deleteஇரா. எட்வின் .... இப்போது வாசிப்பீர்கள் அல்லவா...!கோபம் நியாயமானது.
ReplyDeleteமிக்க நன்றி சரவணன்
Deleteஅருமை. நிஜம் தான்.
ReplyDeleteமிக்க நன்றிங்்க அய்யா
Deleteசரிதான்..
ReplyDeleteஎன்னது... இப்படி ஒரு அதிரடி முடிவு நல்ல முடிவுதான் ஆங்கில ஆசிரியரே..
ReplyDeleteநல்லதைக் கொண்டாடும் தோழருக்கு என் நன்றி
Delete