லேபில்

Tuesday, September 3, 2013

நிலைத் தகவல்...17


மகனது கல்விக் கடனுக்காக வங்கி மேளாளரைப் பார்க்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தோம்.

கீர்த்தி சொன்னாள்,

“கணக்கு மிஸ் கூட கடன் வாங்கிக் கழிக்கத்தான் சொன்னாங்க. அது யாருப்பா கடன் வாங்கிப் படிக்கச் சொன்னது?”

“அரசாங்கம்.”

“நாசமாப் போக”

கோட்டைக் கனவான்களே!,

சாபமிடத் தொடங்கிவிட்டார்கள் குழந்தைகள்.

முகநூலில் வாசிக்க...

2 comments:

  1. வணக்கம் திரு எட்வின்.
    என் பெயர் ரஞ்சனி நாராயணன். இந்தமுறை பதிவர் சந்திப்பின்போது உங்களுடைய புத்தகம் 'அப்போது அவன் பெயர் மனு' வாங்கினேன்.
    நீங்களும் வந்திருந்ததாக பிறகு தெரிந்தது. சந்திக்காமல் போய்விட்டோமே என்று நினைத்துக் கொண்டேன்.

    உங்கள் குழந்தைகளையே பல கட்டுரைகளுக்கு நாயக நாயகியராக வைத்து எழுதி இருப்பது படிக்க சுவாரஸ்யமாக இருந்தது - மேற்கண்ட பதிவு போல.

    அடுத்த முறையாவது உங்கள் சந்திக்க ஆவல்.

    அன்புடன்,
    ரஞ்சனி நாராயணன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரஞ்சனி. வாய்ப்பு கிட்டும்போது நிச்சயம் சந்திப்போம்.

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023