இன்றும்
வீட்டை விட்டுக் கிளம்பும் போது கால்களைப் பின்னிக்
கொண்டு ஒரு முட்டம் குறைத்து ஓய்ந்தான் டோனி .
வழக்கம்தான் .
ஆனாலும் இன்று ,
" பார்த்து சூதானமா போய்ட்டு வாடா "
என்று சொல்லும் அப்பா தெரிந்தார் அவனுள்
ஆக,
இதுவரை மகனாக மட்டுமே இருந்த டோனி
இன்றெனக்கு தந்தையுமானான்
முகநூலில் வாசிக்க
https://www.facebook.com/eraaedwin/posts/452209251487257
வழக்கம்தான் .
ஆனாலும் இன்று ,
" பார்த்து சூதானமா போய்ட்டு வாடா "
என்று சொல்லும் அப்பா தெரிந்தார் அவனுள்
ஆக,
இதுவரை மகனாக மட்டுமே இருந்த டோனி
இன்றெனக்கு தந்தையுமானான்
முகநூலில் வாசிக்க
https://www.facebook.com/eraaedwin/posts/452209251487257
அருமை
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஅருமை .. தந்தையின் நினைவு அலை ஓயாது ...எல்லா நிலையில் இருந்தும் உங்களை வழி நடத்துவார் ..
ReplyDeleteஆமாம்தான் தோழர். எல்லா அப்பாக்களும் அப்படித்தான்
Deleteஅன்புசெய்வோர்க்கு எதுவும் அன்பேசெய்யும்!
ReplyDeleteஅன்புசெய்வோர்க்கு எதுவும் அன்பேசெய்யும்!
ReplyDeleteஅதுதான் அடிப்படையே. மிக்க நன்றி தோழர்
Deleteஎன்னே ஒரு அன்பின் அடையாளம்.... அன்பு விலங்கறியும்.
ReplyDeleteஆமாம் தோழர். மிக்க நன்றி
Deleteஎல்லா உயிரினங்களிலும் அன்பை காணமுடியும். நல்ல பதிவு.நாய்களுக்கு சிலை வைப்போம்.நன்றி குறித்து பேசட்டும் என்ற வரிகள் நினைவுக்கு வந்தது.
ReplyDeleteமிக்க நன்றி தோழர். அருமையான கருத்து. நெகிழ்ந்தேன்.
Deleteஎதிர்பார்ப்பு இல்லாத அன்பு கண்டால் தந்தையின் நினைவுகள்...
ReplyDeleteஎதிர்பார்ப்பு இல்லாத அன்பு கண்டாள் தந்தையின் நினைவுகள்...
ReplyDelete.
நன்று.........
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteநன்று........
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Delete