அரச்சிடலாம் துவையல்
இருக்கு
பழைய பாக்கிக்காய்
வசவிக்கொண்டே
அய்யாத்துரை தந்த
வறுகடலை
கொஞ்சம் சுள்ளியோடு
இருக்கு
ராமாயி தந்த குருனையும்
காய்ச்சிடலாம் கஞ்சியும்
எதிர் வீடு போன மக
நனச்சிராம கொண்டு வரணும்
நெருப்ப
இருக்கு
பழைய பாக்கிக்காய்
வசவிக்கொண்டே
அய்யாத்துரை தந்த
வறுகடலை
கொஞ்சம் சுள்ளியோடு
இருக்கு
ராமாயி தந்த குருனையும்
காய்ச்சிடலாம் கஞ்சியும்
எதிர் வீடு போன மக
நனச்சிராம கொண்டு வரணும்
நெருப்ப
நல்ல கவிதை.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete\\Rathnavel said...
ReplyDeleteநல்ல கவிதை.//
மிக்க நன்றிங்க அய்யா.
மிக்க நன்றி நிலா.
ReplyDeleteமனதை தொடுகிறது இறுதிவரிகள் நல்லா இருக்கு ஐயா
ReplyDeleteமிக்க நன்றி தோழர் கந்தசாமி
ReplyDeleteஏழ்மையின் விம்பங்களை, உணர்வுகளின் வெளியீடாகக் கூறும் கவிதை...மனதைக் கனக்கச் செய்கிறது.
ReplyDeleteமிக்க நன்றி நிரூபன்
ReplyDeleteஎதிர் வீடு போன மக
ReplyDeleteநனச்சிராம கொண்டு வரணும்
நெருப்ப//
மனதைச் சுடும் முத்தாய்ப்பு வரிகள்.
\\\இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஎதிர் வீடு போன மக
நனச்சிராம கொண்டு வரணும்
நெருப்ப//
மனதைச் சுடும் முத்தாய்ப்பு வரிகள்.
May 24, 2011 7:14 PM///
மிக்க நன்றி தோழர் ராஜேஸ்வரி
எரியும் கும்பிக்கு விடை.... நனையாத நெருப்புதானே...!!
ReplyDeleteஏழ்மையின் நெருடல்
ReplyDeleteவரிகளில் வலி தெரிகிறது.
- Roger Sinna
மிகவும் அருமையான கவிதை
ReplyDelete///அய்யன்பேட்டை தனசேகரன் said...
ReplyDeleteஎரியும் கும்பிக்கு விடை.... நனையாத நெருப்புதானே...!!///
மிக்க நன்றி தோழர்
/// Anonymous said...
ReplyDeleteஏழ்மையின் நெருடல்
வரிகளில் வலி தெரிகிறது.
- Roger Sinna ///
மிக்க நன்றி தோழர்
/// பாலாசி (ஜி) தமிழன் குவைத் said...
ReplyDeleteமிகவும் அருமையான கவிதை ///
மிக்க நன்றி தோழர்
வழக்கம் போல எட்வின் அவர்களின் கவிதையில் ஏழ்மையின் உண்மை பளிச்சிடுகிறது.
ReplyDeleteநெருப்பை கூட கடன் வாங்கும் நிலை இந்தியாவில்., 65 வருட சாதனை., "தாக்குண்டால் துள்ளும் நெளியும் புழு கூட" அனால் மனிதன் மட்டும் ஏன் இப்படி ?
ReplyDelete/// ஆதிரா said...
ReplyDeleteவழக்கம் போல எட்வின் அவர்களின் கவிதையில் ஏழ்மையின் உண்மை பளிச்சிடுகிறது. ////
மிக்க நன்றி ஆதிரா
/// Christopher said...
ReplyDeleteநெருப்பை கூட கடன் வாங்கும் நிலை இந்தியாவில்., 65 வருட சாதனை., "தாக்குண்டால் துள்ளும் நெளியும் புழு கூட" அனால் மனிதன் மட்டும் ஏன் இப்படி ? ///
பழகிப் போனோம் தோழா
ஆனால் நிச்சயம் மாறும்
மனதை தொடுகிறது இறுதிவரிகள் நல்லா இருக்கு ஐயா.
ReplyDelete