Thursday, May 19, 2011

நம்பிக்கை



சொன்னானாம்
மீண்டும் மீண்டும் ஒளிபரப்பான
நீண்ட இரங்கல்
மிகை என்றும்
காட்டப் பட்ட
தனது உடலின் ஒப்பனையில்
கவனம் போதாதென்றும் 

4 comments:

  1. ஐயா இந்த படம் தம் பத்திரிக்கை வியாபாரத்துக்காக நக்கீரன் செய்த செயல்

    ReplyDelete
  2. மற்றும்படி அவர் இருப்பு தொடர்பாக யாருக்கும் முழுமையான பதில் தெரியாது

    ReplyDelete
  3. மிக்க நன்றி தோழர். அதனால்தான் ”நம்பிக்கை” என்று தலைப்பிட்டேன்.

    ReplyDelete
  4. விடை காண முடியாத, வினாக்களாக அவரைப் பற்றிய கேள்விகள் மட்டும் தொடர்ந்த வண்ணமுள்ளன ஐயா.

    உங்களின் கவிதை........
    நம்பிக்கையினை விளக்கி நிற்கிறது.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...