வாசலில் அமர்ந்திருக்கிறோம் நனும் விக்டோரியாவும்
வாக்கிங் போய்க்கொண்டிருந்த அந்தப் பாட்டி கேட்கிறார்
ஏன் சார் காங்கிரஸ் சொல்றதப் பார்த்தா அம்பானிக்கும் அதானிக்கும்தான பயம் வரணும்
அதுதாங்க தெரியல என்கிறேன்
போங்க சார்
அவிங்க எல்லோரும் ஒன்னுதான சார்
எதுத்த வீட்டு பாட்டிக்கே புரியுதுங்க சார்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்