அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே.
ஆய் அண்டிரன் என்னும் சங்ககாலத் தலைவனை ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர்பெருமான் பாடிய இப்புறநானூற்றுப் பாடல் சங்கத் தமிழர்களின் விழுமிய வினைக்கோட்பாட்டை விளக்குகின்றது. பின்னாளில் வினைக்கோட்பாடு பற்றிய விரிந்த சிந்தனைக்கு இப்பாடலில் வித்தினைக் காணலாம்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்