லேபில்

Thursday, October 13, 2022

கடனுக்கெல்லாம் மார்க்கு கிடைக்காது, புரிஞ்சுக்கம்மா

 


80 கு 72 எடுத்துருக்கியே வெக்கமா இல்ல

உடும்மா முடிஞ்சததான என்னால எடுக்க முடியும்
என்னாலயும் உனக்கு 200 ரூபாய்க்குதான் சட்டை எடுக்க முடியும். ஆனா கடன கிடன வாங்கியாச்சும் உனக்கு 500 ரூபாய்க்கு சட்டை வாங்கித் தரனுல்ல
கடனுக்கெல்லாம் மார்க்கு கிடைக்காது. புரிஞ்சுக்கம்மா

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023