பிச்சை
எடுத்து அம்மாவை அடக்கம் செய்த இரண்டு குழந்தைகளைப் பற்றிய பதிவுகளைப் படித்து
அழுது தீர்த்தாயிறு.
அந்த
இரண்டு குழந்தைகளுக்கும் ஒரு தங்கை இருப்பதாகவும் அவளால் தனது தாயின் முகத்தைக்கூட
இறுதியாக ஒருமுறை பார்க்க இயலவில்லை என்றும் தெரிகிறது.
அழுதோம்
சரி,
அவர்களுக்கு
ஏதாவது செய்யலாமே....
செய்ய
வலு உள்ளவர்கள் முயற்சியைத் தொடங்குங்கள்.
என்னால்
முடிந்ததையும் என் நண்பர்களிடம் இருந்து பெற்றும் தருகிறேன்
நல்ல முன்னெடுப்பு.
ReplyDeleteமிக்க நன்றிங்ல தோழர்
Delete