"லியோ அண்ணன் வீடு எது பாப்பா? "
கேரம்போர்டை நகர்த்தி வழி விட்டவாறே,
" இப்படியே மேல ஏறுனா இதேமாதிரி இடம் வருமா, ஆனா அங்க எங்கள மாதிரி யாரும் கேரம் விளையாடிட்டிருக்க மாட்டாங்க அங்க இந்தப் பக்கம் ரெண்டு வீடு இருக்கும். ரெண்டும் பூட்டிருக்கும். அதுல தட்டாதீங்க. ஊருக்கு போயிருக்காங்க. அதுக்கு ஆப்போசிட்ல ரெண்டு வீடு இருக்கும். அதுல பஸ்ட் வீடு பூட்டியிருக்கும். அதுலயும் தட்டாதீங்க. யாரும் குடி இல்ல. பக்கத்து வீட்டில் தட்டுங்க லியோ அண்ணன் வருவாங்க. "
தாயே சரண் நான்.
ஹா ஹா
ReplyDeleteஅட யாருப்பா இந்த வழிகாட்டி? ரொம்பவே குழப்பறாரு!
ReplyDeleteகுழப்பனாரு இல்லீங்க தோழர். குழப்புனா
Delete