” கொன்ன்ன்ன்னு ...
மூக்க அறுத்து....
தேஏஏஏச்சு...
பூ....ன்னு ஊதிடுவேன் “
என்று விக்டோரியா சொல்லிக் கொடுக்க கொடுக்க மழலையில் அபிநயத்தோடு சொன்னாள் தங்கை மகள் நிவேதிதா.
அவள் ஊதிய ஊதில் பறந்து போனது எனது கடந்த ஒரு மாதத்து கவலைகளும், இறுக்கமும்.

No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்