லேபில்

Friday, November 27, 2015

ரசனை 14

குளமோ ஏரியோ இல்லை. அது ஒரு சின்னப் பள்ளம். ஒன்றரைக் குடம் தண்ணீர் கிடக்கிறது. அதிலொரு வாத்து தாகம் தணிக்கிறது. இதைப் பார்த்த தம்பி நாணல்- கலை இலக்கியப் பெருமன்றம்எழுதுகிறான்,
"உன்னை
முழுதும் குடித்து விட்டால்
எனது பிம்பம் அழிந்துவிடும்தானே"
வாத்துகூட பிம்பத்திற்கு அலைகிறதாம் .
என்ன ஒரு அழகான பகடி.
இப்படி ஒரு அழகான கவிதைக்கு காரணமான அந்தப் பள்ளமும் , வாத்தும் அந்தப் பள்ளத்தில் நீர் சேர்த்த மழையும் நம் நன்றிக்குரியன.
ரொம்பப் பெருசா வருவ நாணல்.

2 comments:

  1. அருமை தோழர்
    நாணலுக்கு வாழ்த்துக்கள்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023