லேபில்

Friday, November 27, 2015

கவிதை 37

எனக்கு அடுத்ததற்கும் அடுத்ததாய் 
பேருந்தில் அமர்ந்தபடி 
முகநூல் பார்த்துக் கொண்டிருக்கும் 
அந்த 
வெள்ளைச் சட்டைத் தோழருக்கானதாகக் கூட இருக்கலாம் 
நான்
முகநூலில் தட்டிக் கொண்டிருக்கும்
இந்த பிறந்தநாள் வாழ்த்து

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023