லேபில்

Thursday, November 26, 2015

கடிதம் 10

அன்பின் தோழர்களே,
வணக்கம். நலம்தானே?
ஒருமாதமாக வலைப் பக்கமே வர இயலவில்லை. முகநூலும் ஏறத்தாழ அப்படியே. ஆனாலும் முகந்ந்லைப் பொறுத்தவரை பயணங்களில்கூட அலை பேசி மூலமாகவே இயங்க முடியும் என்பதால் அங்கே கொஞ்சம் இயங்க முடிந்தது.

எப்படி இருக்கீங்க?

தலைமை ஆசிரியர் ஒரு மாதம் மருத்துவ விடுப்பில் இருந்ததால் பணிச்சுமை அதிகமாகிவிட்டது.

இனி அனைவரது ஆக்கங்களையும் வாசித்து பேசுவேன்.

மிக்க நன்றி.

4 comments:

  1. உங்களது எழுத்துக்களை நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன். வாருங்கள், பகிருங்கள். காத்திருக்கிறேன். எனது தளங்களுக்கும் உங்களை அழைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  2. தங்களின் எழுத்துக்களை சுவாசிக்கக் காத்திருக்கிறோம் தோழர்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர். வலைப் பதிவுகளை பார்க்க முடியாமலே போகிறது. பார்த்துவிட வேண்டும்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023