'உனக்கு மட்டும்தான் கெட்ட வார்த்தையில் ஏச வருமா? எனக்கு உன்னைவிட வரும். என் மனைவிக்கு நம் இருவரை விடவும் கேவலமாய் பேச வரும்' என்கிற அளவில் ஒருவரை ஒருவர் வைது கொண்டும் அசிங்க அசிங்கமாய் விமர்சித்துக் கொண்டும் அம்பலப் பட்டு நிற்கிறது பெரும்பான்மை திரைத்துறை.
இதில் எனக்கு அவ்வளவாய் அக்கறை இல்லை.
பெரும்பான்மை அரசியல்வாதிகள் தங்களை ஏமாற்றும் ஒவ்வொரு முறையும் திரையில் அநீதிக்கு எதிராகப் போராடி மக்களைக் காப்பது போல தங்களையும் காப்பார்கள் என்றுதான் அப்பாவி உழைக்கும் ஜனங்கள் நம்பி அவர்களின் பின் திரள்கிறார்கள்.
அப்படியெல்லாம் இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைப்பதற்கு நமக்குக் கிடைத்த வாய்ப்பு இது.
மக்களுக்கு புரிகிற மாதிரி இதை போதுமான அளவு கொண்டு சென்றோமா நாம் என்ற கேள்வி என்னைக் குடைந்து கொண்டே இருக்கிறது.
அநீதிக்கு எதிராகப் போராடும் யாரையும் நேசிக்ககவே செய்யும் உழைக்கும், மற்றும் ஒடுக்கப் பட்ட ஜனத்திரள்.
காவல் துறையிடம் அடிபட்டும் மிதிபட்டும் சிறை சென்றும் மக்ககளுக்காகப் போராடும் அந்தந்தப் பகுதி இளைஞர்களை குறும்படங்கள் மூலம் அந்தந்தப் பகுதி மக்களுக்கு போதுமான அளவு பார்க்கிற மாதிரி கொடுத்தோமெனில் அந்தந்தப் பகுதி ஜனங்கள் அவர்களைக் கொண்டாடி ஏற்கவே செய்வார்கள்.
இதன் மீது நாம் இதுவரை போதுமான அளவு கவனம் செலுத்தவில்லையே என்பதும் குடைந்து கொண்டே இருக்கிறது.
இந்த வாய்ப்பில் மக்களுக்கான மாற்றுப் படங்களைத் தருகின்ற தோழர்களை உற்சாகப் படுத்துவோம், உருவாக்குவோம்.
மாற்றுக்கான சரியான நேரமிது.

மக்களுக்கான மாற்றுப் படங்களைத் தருகின்ற தோழர்களை உற்சாகப் படுத்துவோம்,
ReplyDeleteநன்றி தோழர்
தம +1
நிறைய வேலை இருக்கு தோழர்
Deleteஉன்மைதான்
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Deleteமாற்றுக்கான நேரத்தைப் பகிர்ந்த முறை அருமை. சமுதாயத்தின்போக்கு அவ்வாறு அமைய நம்புவோம்.
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர். உங்களது வலையை காயிறுதான் பார்க்க உள்ளேன். ரொம்ப நாளாச்சு பார்த்து
Deleteவணக்கம்,
ReplyDeleteதங்களது வலைத்தளம் பற்றிய அறிமுகம் தினமணி இளைஞர் மணியில் நேற்று (20/10/2015) வெளிவந்திருக்கிறது.
தங்களிடம் உடனே தெரிவிக்க முடியவில்லை.
கீழ்கண்ட இந்த சுட்டியை சொடுக்கவும்.
http://epaper.dinamani.com/614521/Ilaignarmani/20102015#page/4/1
அன்புடன்
-தோழன் மபா.
நண்பர் ஒருவர் சொல்லித்தான் பார்த்தேன் தோழர். மிக்க நன்றி.
Delete