பள்ளி வாகன விபத்துக்களால் தொடர்ந்து குழந்தைகள் செத்துக் கொண்டே இருப்பதை எத்தனை நாளைக்கு சகிப்பது?
இன்னும் பத்து மாதங்களில் பொதுத் தேர்தல் வரப் போகிறது. முன்னமே வருவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
அதற்குமுன் அருகமை பொதுப் பள்ளிகளுக்கான உத்திரவாதம் தந்து தேர்தல் அறிக்கை வெளியிடவேண்டிய நிர்ப்பந்தத்தை கட்சிகளுக்கு கொடுப்பது மாதிரி ஒரு இயக்கத்தை வலைதளங்களில் ஏற்பாடு செய்தால் என்ன?
வெற்றி பெறுவோமா சாத்தியமா என்பதெல்லாம் வேறு. குறைந்தபட்சம் இதை தொடங்கினால் தேவலாம் என்று தோன்றுகிறது.

No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்