தானாகவே பேசிக்கொள்கிற ஜன்மம்தான்.
இன்றும் அப்படித்தான். ஆனால் இடம்தான் வழக்கத்திற்கு மாறானது. ஓரிருவர் சத்ததமாகவே சிரித்துவிட்டனர்.
எதையுமே எழுதவில்லை கரை.
அப்படி எதைத்தான் அழிக்கிறது
இந்த அலை?
அப்படி எதைத்தான் அழிக்கிறது
இந்த அலை?
என்பதாக எழுதி பேருந்தில் என்னை பேசவைத்திருக்கிறார் Balu Manimaaran.
அழகாய், ஆழமாய் அதைவிட முக்கியமாய் சுருக்கமாய் எழுதுகிறார் மனிதர்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்