லேபில்

Tuesday, July 21, 2015

கவிதை 33

உன் கவனத்தின் நிழல் விளிம்பையும் தீண்டிவிடாமல்
என் அன்பின் நிழலை
சுருக்கிக் கொண்ட பிறகும்
தொந்தரவாய்த்தான் உணர்கிறாயெனில்
புரிந்துகொள்
வளர்கிறது உன்னுள் எனக்கான அன்பு

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023