ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டத் தொடர் மாண்பமை குடியரசுத் தலைவர் அவர்களின் உரையோடு தொடங்குவது மரபு. தான் பதவி வகித்த ஐந்து ஆண்டுகளிலும் மரியாதைக்குரிய கலாம் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததா என்று தெரிந்து கொள்ள விருப்பம்.
என் அய்யத்தை தீர்க்கும் பெரும் பணியில் தங்களை தோழர்அரிஅர வேலன் அவர்களும் தம்பி Samaran Nagan அவர்களும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
விவரம் தெரிந்தவர்கள் உதவினால் நன்றியுடையவர்களாவோம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்