விக்டோரியாவை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வருவதற்காக போய்க் கொண்டிருந்தேன். ஷைரன் ஒலிக்க ஒரு ஆம்புலன்ஸ் வரவே ஒதுங்கினேன். பக்கத்தில் நின்றிருந்த பாட்டி ஒருவர் கை குவித்து கண்களைமூடி யார் இருப்பதைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல் “ நல்லா இருக்கணும் மகமாயி” என்றார்.
மனசுக்குள் கிழவியைத் தொழுது கொண்டேன்.
எத்துனை முறை வேண்டுமாயினும் திரும்பத் திரும்ப சொல்வேன்,
“இருக்கவே இருக்கிறது ஈரம்”
மனசுக்குள் கிழவியைத் தொழுது கொண்டேன்.
எத்துனை முறை வேண்டுமாயினும் திரும்பத் திரும்ப சொல்வேன்,
“இருக்கவே இருக்கிறது ஈரம்”
இருக்கவே இருக்கிறது ஈரம்”எளியமனிதர்களால் !
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteநல்லார் ஒருவர் உளரேல்... சும்மாவா கொஞ்சமாவது மழை பெய்யுது!!
ReplyDeleteமிக்க நன்றி உமா
Delete