லேபில்

Saturday, November 23, 2013

கவிதை
நமத்துப் போய்விடாமல்
உலர்த்திக் கொண்டிருக்கிறது வெயில்
மழையின் நினைவுகளை

11 comments:

 1. அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அருமை தோழரே.
  புயல் வந்தால்தான்
  மழை வரும்
  என்றாகிவிட்ட
  காலமல்லவா இது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தோழர். மிக்க நன்றி தோழர்

   Delete
 3. எனக்கும் ஹைக்கு ரொம்ம்ம்ம்ப பிடிக்கும் அருமையான கவி . வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வணக்கம்
  ஐயா

  கவிதை அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. சிறியதாக இருந்தாலும் நச் சென்று அமைந்திருக்கிறது ஐயா!

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023