சேறு
நாற்று நடும்
கருப்பாத்தா
வேப்பமர நிழல்
கயிற்றுக் கட்டில்
ஆண்டை
ஏசி அறை
இருண்ட வெளிச்சம்
மேசை துடைக்கும்
சிறுவன்
ருசித்து உண்ணும்
மந்திரி
குமட்டும் நாற்றம்
சாக்கடை அள்ளும்
காத்தான்
சாரதி காட்டன்
செண்ட்
சேர்மன் பவுடர்பழனி
மன்னித்து விடு
பூங்குன்றா
நாற்று நடும்
கருப்பாத்தா
வேப்பமர நிழல்
கயிற்றுக் கட்டில்
ஆண்டை
ஏசி அறை
இருண்ட வெளிச்சம்
மேசை துடைக்கும்
சிறுவன்
ருசித்து உண்ணும்
மந்திரி
குமட்டும் நாற்றம்
சாக்கடை அள்ளும்
காத்தான்
சாரதி காட்டன்
செண்ட்
சேர்மன் பவுடர்பழனி
மன்னித்து விடு
பூங்குன்றா
அருமை ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன்
Deleteஅருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎதிரும் புதிருமான இருவேறு வர்க்கங்கள்
ReplyDeleteஎப்போது மேடுகள் சரிந்து பள்ளங்கள் நிமிரும்...?
மேட்டை வெட்டித்தான் பள்ளத்தை நிறப்ப வேண்டும் அய்யா
Deleteவணக்கம் சகோதரரே..
ReplyDeleteசமூக சிந்தனையை வெளிப்படுத்தும் கவிதை. சமத்துவம் பேசும் ஜனநாயக நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் எனும் சங்கடங்கள் மாறாத சமுதாயம் நமக்கெல்லாம் வேதனை தான். நன்றி.
samuuka avalam..
ReplyDeleteமன்னித்தோம்
ReplyDeleteமிக்க நன்றி செல்வகுமார்
Deleteஇதுதான் மனித வாழ்க்கையின் அவலம் என்பதா?
ReplyDeleteமனிதர்கள் பலவிதம் :(
ReplyDeleteகனியன் பூங்குன்றனார் !! யாவரும் கேளீர் !!
தோழர் பூங்குன்றன் யார் என யோசித்து ...
ReplyDeleteஎன்ன போராட்டம்..?
எனக் குழம்பி
விடைகிடைக்க
முறு(வலி)த்து
அருமை