நேற்று மாலை சட்டமன்ற விடுதி வரை சென்றுவிட்டு திரும்புகிற வழியில் உட்ஸ் சாலையில் ஒரு வேலை வைத்திருந்தார் நண்பர் சிவா.
அவரது நண்பரது மகிழுந்துக்கு ஒரு உதிரி பாகம் வாங்க வேண்டி இருந்தது.
அப்போது உட்ஸ் சாலையில் ஒரு கடையின் பெயர் பலகை வளைத்துப் போட்டது. அந்தக் கடையின் பெயர்
“ மகிழுந்து அணிகலன்கள்”
அவர் கேட்ட உதிரி பாகம் அடுத்த சந்தான PG சாலையில்தான் கிடைக்கும் என்றார்கள்.
போனோம்.
அங்கு ஒரு கடையின் பெயர்
“ மகிழுந்து ஒலிப்பான்கள்”
ஆட்டோவில் திரும்பும் போது அவை பற்றியே சுற்றி சுற்றி பேச்சு வந்தது.
சொன்னேன்
“எவ்வளவு அழகான பெயர்கள். ஆனாலும் இப்பவும் சொல்வார்கள் ,
அசெசரி கு இணையான சொல் அணிகலன் அல்ல என்று”
சிவா சொன்னார்
“சொல்லட்டும் எவனாச்சும், போடா போய் அணிகலனுக்கு இணையான ஆங்கிலச் சொல்லைத் தேடுனுவேன்”
ஆட்டோ ஓட்டுநர் நண்பர் புஷ்பராஜ் ஒருவித குதூகலத்தோடும், ஒரு குலுக்கலோடும் சொன்னார்
“அய்யா எனக்கு தரவேண்டிய காசுல பத்து ரூபாய சிவா அய்யாக்கிட்ட கொடுத்துடுங்க”
இந்தத் துள்ளலும் குதூகலமும் பொருப்புணர்வும் மட்டும் வர வேண்டியவர்களுக்கு வந்து விட்டால் தமிழ்தான் இல்லை என்ற தன் வரியை கல்லறையிலிருந்து எழுந்து வந்து பாரதிதாசன் மாற்றிவிட்டு நிதானமாய் மீண்டும் நடந்து போய் நிம்மதியாய் படுத்துக் கொள்வான்.
லேபில்
- என் கல்வி என் உரிமை
- பொது
- கவிதை
- கட்டுரை
- நிலைத் தகவல்
- ஈழம்
- குட்டிப் பதிவு
- விமர்சனம்
- சிறு கதை
- வலைக்காடு
- அந்தக் கேள்விக்கு வயது 98
- பத்துக் கிலோ ஞானம்
- இவனுக்கு அப்போது மனு என்று பேர்
- எப்படியும் சொல்லலாம்
- அழைப்பு
- செய்தி
- புதிய தலைமுறை
- அடுத்த நூல்
- வேண்டுகோள்
- 65/66, காக்கைச் சிறகினிலே
- கல்வி
- இதே நாளில்
- ரசனை
- அரசியல்
- மொழி
- கடிதம்
- அஞ்சலி
- கடவுளுக்கு முந்திப் பிறந்தக் காடுகள்
- இப்பல்லாம் யாரு தோழர் ஜாதி பார்க்கல
- முடியும்வரை கல்
- பேரிடர்
- குழந்தை
- மனிதம்
- கூட்டம்
- நெகிழ்வு
- போராட்டம்
- மதம்/ஜாதி
- காக்கை
- மீள்
- நன்றி/பாராட்டு/வாழ்த்து
- விளையாட்டு
- வரலாறு
- காணொலி
- புதுநூல்
- பள்ளி
- 2017
- கண்டணம்
- ஆத்திச்சூடி
- கண்டனம்
- 2018
- உலகம்
- Home
- சந்திப்பு
- தூத்துக்குடி
- சாமங்கவிய/சாமங்கவிந்து
- தீக்கதிர்
- 2019
- 2019 தேர்தல்
- குறிப்புகள்
- இந்தியக்குடியுரிமை/சமஸ்கிருதம்
- 2020
- கொரோனா
- லேஷந்த்
- பிஜேபி செயல்பாடு
- ஊடக அரசியல்
- 2021
- புதிய வேளாண் மசோதா
- நாட்குறிப்பு
- காட்பரிஸ் கல்வியும் கமர்கட் கல்வியும்
- 2022
- வானிலை
- புதுக்குறுநூல்
- சனாதனம்
- கோரிக்கை
- CPM
- காந்தி
- 2023
- கவிதை 2023
- முகவரிகள்
- Home
- மணிப்பூர்
Subscribe to:
Post Comments (Atom)
2023 http://www.eraaedwin.com/search/label/2023
- வீடு / தவனை
- 2014
- 2016 தேர்தல்
- 2017
- 2018
- 2019
- 2019 தேர்தல்
- 2020
- 2021
- 2022
- 2023
- 21நித
- 65/66
- 65/66 காக்கைச் சிறகினிலே
- CPM
- அஞ்சல
- அஞ்சலி
- அடுத்த நூல்
- அணு உலை
- அண்ணா நூற்றாண்டு நூலகம்
- அதிமுக
- அந்தக் கேள்விக்கு வயது 98
- அமெரிக்கா
- அரசியல்
- அரசியல்/ விண்ணப்பம்
- அழைப்
- அழைப்பு
- அறிவிப்பு
- அறிவியல்
- அனுபவம்
- ஆத்திச்சூடி
- ஆளுமை
- ஆஷர் மில் பழநிச்சாமி
- இதே நாளில்
- இந்தியக்குடியுரிமை சட்ட திருத்தம்/சமஸ்கிருதம்
- இப்பல்லாம் யாரு தோழர் ஜாதி பார்க்கல
- இலக்கியம்
- இவனுக்கு அப்போது மனு என்று பேர்
- இவனுக்கு அப்போது மனு என்று பேர் விமர்சனம்
- இவனுக்கு மனு மனு என்று பேர்
- இனம்
- ஈரம்
- ஈழம்
- உலகம்
- ஊடக அரசியல்
- எப்படியும் சொல்லலாம்
- என் கல்வி என் உரிமை
- ஒளிப்படம்
- கடவுளுக்கு முந்திப் பிறந்த காடுகள்
- கடவுள்
- கடித
- கடிதம்
- கட்டுரை
- கண்டன
- கண்டனம்
- கல்வி
- கவிதை
- கவிதை 1
- கவிதை 2023
- காக்கை
- காங்கிரஸ்
- காட்பரிஸ் கல்வியும் கமர்கட் கல்வியும்
- காணொலி
- காந்தி
- குடும்பம்
- குட்டிப் பதிவுகள்
- குழந்தை
- குழந்தைகள்
- குறிப்புகள்
- குறுங்கவிதை
- குறும்படம்
- கூடங்குளம்
- கூட்டம்
- கொரோனா
- கோரிக்கை
- கோவம்
- சந்திப்புகள்
- சனாதனம்
- சாதி
- சாதியம்
- சாமங்கவிய/சாமங்கவிந்து
- சிறு கதை
- செய்தித் தாள்
- தண்ணீர்
- தமிநாடு அரசிய
- தீக்கதிர்
- தூத்துக்குடி
- நன்றி/ பாராட்டு/ வாழ்த்து
- நாட்குறிப்ப
- நாட்குறிப்பு
- நான்காம் நூல்
- நிகழ்ச்சி
- நிலைத் தகவல்கள்
- நூல்கள்
- நெகிழ்வு
- பகத்
- பத்துக் கிலோ ஞானம்
- பள்ளி
- பாரதி
- பிஜேபி
- பிஜேபி அரசு செயல்பாடு
- புதிய தலைமுறை
- புதிய வேளாண் மசோதா
- புது நூல்
- புதுகுறுநூல்
- புதுநூல்
- புத்தகத் திருவிழா
- புத்தகம்
- பெண்
- பேரிடர்
- பொத
- பொது
- போராட்டம்
- மகிழ்ச்சி
- மணிப்ப
- மணிப்பூர்
- மத அரசியல்
- மதம்
- மதம்/ஜாதி
- மரணம்
- மருத்துவம்
- மனிதாபிமானம்
- மியான்மர்
- மின்சாரம்
- மின்னம்பலம்
- மீள்
- முக நூல்
- முகவரிகள்
- முடியும்வரை கல்
- முல்லைப் பெரியாறு
- மேன்மை
- மொழ
- மொழி
- மொழிபெயர்ப்பு
- ரசன
- ரசனை
- லேஷந்த்
- வரலாறு
- வலைக்காடு
- வாழ்த்து
- வானில
- வானிலசாமங்கவிய/சாமங்கவிந்து
- வானிலை
- விமர்சனம்
- விளையாட்டு
- வேண்ட
- வேண்டுகோள்
- ஜென்
- ஸ்பெக்ட்ரம்
ரசித்தேன் ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அய்யா அழகு
Deleteமனதும் கழிப்புற்றது
அய்யா அழகு மனம்
Deleteகழிப்புற்றது
அய்யா அழகு
Deleteமனதும் கழிப்புற்றது
மிக்க நன்றி முஹமது
Deleteமிக்க நன்றி முகமது
Deleteதமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி ஐயா...
ReplyDeleteநல்ல விடயம் அய்யா. மாற்றம் எல்லோர் மனதிலும் வேண்டும். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா. தமிழ்மணம், தமிழ்மணம் ஓட்டும் அளித்தும் விட்டேன் படித்து விட்டு மட்டும் போக மனமின்மையால்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteதமிழ் வாழும்
ReplyDeleteநிச்சயம் வாழும் தோழர். மிக்க நன்றி
Deleteதானியின் ஓட்டுனருக்கு இருக்கும் குதுகலம் பெரும்பான்மைக்கு இல்லை..
ReplyDelete1. சில மாதங்களுக்கு முன்னர் ஒரு தந்தை சொன்னார் காபி ஷாப்பில் என் மகள் தமிழில் பேசினால் எனக்கு அவமானமாக இருக்கு என்று ஒய்யல கொளுத்தினா என்ன என்று நினைத்தேன்.
2. ஆங்கில வழியில் பயின்று வெளிநாடுகளில் பணியாற்றும் எனது மாணவர்களிடம் இருக்கும் தமிழ் பற்று இங்கே சிலருக்கு இல்லை.. உளவியல் காரணிகள் குறித்து சிந்திக்றேன்
தமிழ் எளியோரிடம் வாழ்கிறது
ReplyDeleteஆமாம் கீதா. உழைக்கும் ஜனத்திரள்தான் பேசிப் பேசியே மொழியை உயிரோடு வைத்திருக்கிறது
Deleteநன்றாக இருந்தது
ReplyDeleteஇரசித்தேன்....
ReplyDeleteஅணிகலன்களையும்,ஒலிப்பான்களையும் மகிழ்ந்து, மகிழ்ந்து படித்தேன்.நன்றி.
ReplyDelete