பெற்றோர்களை அழைக்கும் பள்ளிகளில் பலவற்றில் தாய்மார்கள் சென்று விட்டால் அப்பா எங்கே போனார் என்றும், இதைவிட அப்படி என்ன முக்கியமான வேலை அவருக்கு என்றும் கேட்கப் படுவதாக அறிகிறோம்.
அம்மா பெற்றோரில்லையா?
அம்மா பெற்றோரில்லையா?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
பெற்றோர்தான் தோழரே
ReplyDeleteபல ப்ள்ளிகளில் கேட்டப்படுகின்ற கேள்விதான்
ஆனாலும் தவறுதானே
வணக்கம் தோழர். தேர்ச்சி அறிக்கை அட்டையில் அம்மா கை எழுத்துப் போடுவதை ஏற்காத பள்ளிகளை நான் அறிவேன் தோழர். மிக்க நன்றி. ஹரணிக்கும் இதையேதான் வைக்க வேண்டும்.
Deleteஅன்புள்ள தோழர்
ReplyDeleteவணக்கம். அம்மா பெற்றோர்தான். ஆனாலும் என்னுடைய பிள்ளைகள் பள்ளியில் படிக்கும்போது இதை கண்டிருககிறேன். அவர்கள் பள்ளியில் தொடங்கி இன்று கல்லுர்ரி வாழ்க்கை வரை அவர்களைப் பற்றி முன்னேற்றத்தை படிப்பின் நிலைப்பாடு குறித்து தொடர்புடைய ஆசிரியர்களிடத்து நேரம் வாய்க்கும்போதெல்லாம் சென்று கேட்டிருக்கிறேன். அது நல்ல பலனையும் அளித்திருக்கிறது. உண்மையில் 80 விழுக்காடு அப்பாக்கள் பள்ளியில் சேர்த்துவிட்டு வருவதோடு கடமை முடிந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு செல்வதில்லை. காலாண்டு அரையாண்டு தேர்வு மதிப்பெண் பட்டியலில் கையொப்பமிட்டு சப்தம் போடுகிறவர்களாகவே இருக்கிறார்கள்.
வணக்கம் தோழர். தேர்ச்சி அறிக்கை அட்டையில் அம்மா கை எழுத்துப் போடுவதை ஏற்காத பள்ளிகளை நான் அறிவேன் தோழர். மிக்க நன்றி. ஹரணிக்கும் இதையேதான் வைக்க வேண்டும்
Deleteவீட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பவர் தந்தைதான் என்று அவர்கள் நினைப்பது இதற்கு காரணமாக இருக்குமென்று நினைக்கிறேன் தோழரே !
ReplyDeleteத ம 3
http://www.jokkaali.in/2014/07/blog-post.html
அந்த புன்னகையின் பின்னால் இருக்கும் கேள்வி !>>இந்த பதிவின் மீதான உங்கள் கருத்தை வரவேற்கிறேன் தோழரே !
மிக்க நன்றி தோழர். லிங்க்கை அனுப்புங்கள் தோழர்
Deleteஎன் பெயர் மேல் க்ளிக் பண்ணி தளத்திற்கு வரலாமே .தோழரே !
Delete