லேபில்

Tuesday, May 6, 2014

3

எடுப்பதற்கு உள்ளே எதுவுமில்லை
செய்து வைக்க காசு இல்லை
என்பதெல்லாம் கடந்து
குடிசைக்கு கதவு வைக்காமைக்கு
களவு போய்விடும் கதவு
என்ற பயமும்தான்

3 comments:

  1. நெற்றிப்பொட்டில் அறையும் நிதர்சனம்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி சுரேஷ்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023