லேபில்

Tuesday, May 6, 2014

2

ரெண்டு செக்கோடு
அவசியம்
தம்பியையும் அழைத்து வருமாறு
மூன்றாவது முறையாக
கந்துக்காரன் அழுத்திய போதுதான்
உறைத்தது
வயதாகிக் கொண்டிருக்கிறது

2 comments:

  1. ஆம் தோழரே வயதாகிக் கொண்டுதான் இருக்கிறது

    ReplyDelete
  2. என்ன செஞ்சாலும் மறைக்க முடியல தோழர்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023