லேபில்

Thursday, September 27, 2012

கணபதியே சரணம்






நல்ல வேளை,

எங்களூர் மலை உச்சியில் பிள்ளையாரைக்
கொண்டு வந்து வைத்தார்கள்.

இல்லையேல்

மலைக்கோட்டை இருக்கும் இடத்தில் 

இந்நேரம் ஒரு பெரிய ஷாப்பிங் மால் வந்திருக்கும்

2 comments:

  1. பிள்ளையாரும் காணாமல் போய் இருப்பார்...

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023