வகுப்புகள்...
மாலை வகுப்புகள்...
சிறப்பு வகுப்புகள்...
இத்தனைக்குப் பிறகும்
தேர்வறையில்
திருட்டுத் தனமாய்
நோட்சைப் பார்க்கிறான்
நோட்சைப் பிடுங்கி...
முதுகில்
இரண்டு பலமாய் போட்டு
கோபம் நிழலாய்
கூடவே தொடர
குறுக்கும் நெடுக்குமாய்
அறையில் நடந்து
"பதினேழு வருஷ அனுபவம் ...
தப்ப முடியுமா?"
பெருமை கொப்பளிக்க
நாற்காலி சேர்ந்து
பற்றிய நோட்சைப் புரட்டினேன்
வினாத் தாளுக்கு
விடை தயாரிக்க
இறுதிப் பத்தி...சரியான சுத்தி! :-)
ReplyDeleteஅருமை தோழர்!
அற்புதம் !! ஆசிரியர் தினத்தன்று ஒரு கண் திறக்கவைக்கும் கவிதை..!!
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteசுபரு நல்ல கவிதைதான்.நன்றி,வணக்கம்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
DeleteThis comment has been removed by a blog administrator.
Deleteமிக்க நன்றி தோழர்
Deleteஅருமையான கவிதை.
ReplyDeleteநிஜம் இது தான்.
எனது மகன் சொன்னார், Google இல்லாவிடில் எந்த வேலையும் நடக்காது எனறு (அவர் கணினி பொறியாளராக இருக்கிறார்). நமது நிலையும் அப்படித்தான் இருக்கிறது, Notes இன்றேல் நமக்கும் ஒன்றும் ஓடாது.
நன்றி & ஆசிரியர் தின வாழ்த்துகள்.
உண்மையிலும் உண்மை. கல்வித்துறை நிட்சயம் நல்ல மற்றம் பெற வேண்டும்.
ReplyDeleteமாறாது போனால் விளைவுகள் தாங்க இயலாத நிலைக்கு நம்மைத் தள்ளும்
Deleteபதினேழு வருட அனுபவம் இன்னும் கற்றுக்கொடுக்கவில்லை அவருக்கு ஆசிரியப்பணியின் அருமையை! அழகான மனம் தொட்ட கவி. ஆசிரியர் தினத்தில் ஒரு ஆசிரியரால் பாடப்படுவது இன்னும் சிறப்பு. பாராட்டுகள் நண்பரே.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Delete//
ReplyDeleteவினாத் தாளுக்கு
விடை தயாரிக்க
// :)
மிக்க நன்றி இளங்கோ
Deleteஉண்மை வரிகள் சார்...
ReplyDeleteபிட் அடிக்க அனுபவம் பத்தலை.... ஆசிரியருக்கும் சேர்த்துதான் .....
ReplyDeleteமிக்க நன்றி சசி
Deleteம்ம்ம் ..
ReplyDeleteநச் ன்னு அதுவும் நற்க்குன்னு
super...ur kavithai is practical in nature
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
DeleteSUPER
ReplyDeleteமிக்க நன்றி ஹிஷாலி
Deleteஇந்திய கல்வி சூழலின் முட்டாள்தனம் :(
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஅன்பின் தோழர்,
ReplyDeleteதிரு வை.கோபாலகிருஷ்ணன் சார் எனக்கு தந்த விருதினை தங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி எனக்கு.
அன்பு வாழ்த்துகள்பா..
http://manjusampath.blogspot.com/2012/09/2.html
மிக்க நன்றி சுபா
Deleteமிக்க நன்றி தோழர்
ReplyDeleteஇவர் ஆசிரியர் இல்லை..ஆ- சிறியர்.. சவுக்கடி கவிதை அருமையோ அருமை ஆசிரிய பெருந்தகையே....!
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteவங்கி முறை கல்வியின் நிலை இதுதான்...
ReplyDeleteமிக்க நன்றி மது
Deleteநன்றாக உள்ளது :)
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
DeleteThat loan is actually a type of unsecured debt. Such as all credit debt devices, a lending product requires a redistribution associated with money
ReplyDeleteinvestments eventually, between loan provider as well as client.
In a mortgage, a debtor primarily draws and also borrows some funds, named the key, from
your financial institution, and it's required to spend rear or maybe reimburse an equal cost towards the bank at another time. Typically, the funds is certainly paid back inside normal repayments, or partially settlements; within a annuity, just about every installation is the same exact amount.
Visit my web page ... kredyt bez bik
A loan is definitely a form of credit debt. Such as almost all credit card debt instruments, financing requires the redistribution associated
ReplyDeletewith economic means with time, amongst the lender along with the lender.
Inside of a financial loan, your buyer in the
beginning attracts or simply borrows some income, labeled
the principal, in the loan company, and is also required
to be charged back or simply settle an equal income on the loan provider later.
Ordinarily, the amount of money can be remunerated throughout standard installments, as well as general reimbursements; within the annuity, just about every
fitting stands out as the exact amount of money.
My web page - kredyt bez bik
நீண்ட நாட்களுக்கு முன் எழுதப்பட்ட கவிதையாக இருப்பினும் கல்விமுறையில் மாற்றம் வராதவரையில் இந்த கவிதை தற்காலத்திற்கு மட்டுமல்ல எக்காலத்திற்க்கும் பொருந்தி வ்ரும் தோழர்,
ReplyDeleteஇயல்பான கவிதை தோலுரிக்கிறது இன்றைய கல்விமுறையை
உண்மையைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள் எட்வின் சார்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Delete
ReplyDelete"பதினேழு வருஷ அனுபவம் ...
//தப்ப முடியுமா?"
பெருமை கொப்பளிக்க
நாற்காலி சேர்ந்து
பற்றிய நோட்சைப் புரட்டினேன்
வினாத் தாளுக்கு
விடை தயாரிக்க// நான் பார்த்த பல ஆசிரியர்களை நினைவுபடுத்துகிறது
செய்யும் எந்தப் பணியிலும் உள்ளார்ந்த ஆர்வம் இல்லையென்றால் இப்படியான பணத்துக்கு வேலை செய்யும் ஆட்கள் தான் அங்கே நிரம்பிக் கிடப்பார்கள்......
ReplyDelete