லேபில்

Thursday, June 2, 2011

அழைப்பிதழ்


அன்பின் நண்பர்களே, 
வணக்கம். 
கூடுமானவரைக்கும் எல்லா நண்பர்களுக்கும் அழைப்பிதழை அனுப்பியுள்ளேன். சிலருக்கு இன்னமும் போய் சேரவில்லை என்கிறார்கள். கவனக் குறைவாலும், கடன் மற்றும் பிறவற்றிற்கான அலைச்சலாலும் தவறுதலாய் விடுபடல் நடந்திருக்கவும் வாய்ப்புண்டு. அருள் கூர்ந்து மன்னித்து இதை ஏற்க வேண்டுகிறேன்.



11 comments:

  1. இல்லற வாழ்வில் இன்பங்களோடு என்றென்றும் இணைந்திருக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சகோதரிக்கு மணநாள் நல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மண நாள் காணும் அன்பு உள்ளங்கள் என்றும் சீரும் சிறப்பும் பெற்று இணைபிரியாது இன்புற்று வாழ என் அன்பு வாழ்த்துக்கள் எட்வின்......

    ReplyDelete
  4. திருமண பந்தத்தில் இணையும், இரா.தீபா மற்றும்
    லோ.சிவசங்கரினை
    செல்வச் செழிப்புடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  5. தங்கள் அழைப்பிதழ் உரிய நேரத்தில் வந்தது. ஆனால் என்னுடைய சித்தியின் மறைவால் அந்த காரியம் முடியும்வரை எங்கும் செல்லக்கூடாது என்பதால் வர இயலவில்லை. மன்னிக்கவும்.

    என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் இனிய மணமக்களுக்கு. வாழ்வில் எல்லா வளங்களும் எல்லா நலங்களும் பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.

    அழைப்பிற்கு நன்றி.

    ReplyDelete
  6. அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

    ReplyDelete
  7. # கவிதை வீதி # சௌந்தர்

    மிக்க நன்றி கவிதை வீதி சுந்தர்

    ReplyDelete
  8. கந்தசாமி.

    நன்றி தோழர் கந்தசாமி

    ReplyDelete
  9. மஞ்சுபாஷிணி

    நன்றி சுபா
    உங்கள் ஊருக்குத்தான் வருகிறார்கள். பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  10. நிரூபன்

    மிக்க நன்றி நிரூபன். முழுதுமாய் இணையம் வர இன்னும் மூன்று நாட்கள் ஆகும்

    ReplyDelete
  11. Harani

    மிக்க நன்றி ஹரணி. மரணம் கொடூரமானது ஹரணி. உங்கள் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன்.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023