இன்று காலை கரூரிலிருந்து வெங்கமேடு போகும் சிற்றுந்தில் ஒரு பெண் அலைபேசியில் சத்தமாக " ஏங்க நான் தங்கச்சி பேசறேன். எங்க அக்காவ கொஞ்சம் கூப்பிடுங்க" என்றார். அதற்கு என்ன பதில் கிடைத்ததென்று தெரியவில்லை. " நீங்க மேகலாதானே என்றார். அதற்கும் என்ன பதிலென்றுதெரியவில்லை.
"ம்ம் நா செல்வியோட தங்கச்சி பேசறேன். அதக் கொஞ்சம் கூப்பிடுங்க" என்றவர் தனக்குத்தானே "கிறுக்கி இதல்ல மொதல்ல சொல்லியிருக்கனும்" என்றார்.
விழுந்த வேகத்தினும் அதிக வேகமாக கற்றுக் கொள்கிறார்கள் சாமானியர்கள்.

இன்றைக்கு உண்மை...!
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஅனுபவ அறிவு என்பது இதுதானோ தோழர்
ReplyDeleteஇப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Delete