Thursday, September 19, 2013

நிலைத் தகவல்...20

" உலகை மூன்று முறை சுற்றி வந்துவிட்டேன். எந்த நாட்டிலும் தன்பெயரை இரண்டு மொழிகளில் எழுதும் அவலம் இல்லை” என்று தமிழர் தந்தை ஆதித்தனார் சொன்னதாக “ நாளை விடியும்” இதழில் எப்போதோ படித்ததாக ஞாபகம்.

எனக்கு வரும் கடிதங்களில் R எட்வின் என்று முகவரியிட்டு எத்தனை கடிதங்கள்.

இதில் என்ன இருக்கிறது? என்று கேட்பவர்களிடம் அ பி என்று தமிழில் எழுதிவிட்டு வாஜ்பாய் என்பதை ஹிந்தியில் எழுதி அனுப்பச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

விடுங்கள் ,

இனி ஆங்கில தலைப்பெழுத்தோடு வரும் கடிதங்களை வாசிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.

9 comments:

  1. நல்ல திட்டம்...

    செயல்படுத்துங்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர் குமார்

      Delete
  2. இரா. எட்வின் .... இப்போது வாசிப்பீர்கள் அல்லவா...!கோபம் நியாயமானது.

    ReplyDelete
  3. அருமை. நிஜம் தான்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்்க அய்யா

      Delete
  4. என்னது... இப்படி ஒரு அதிரடி முடிவு நல்ல முடிவுதான் ஆங்கில ஆசிரியரே..

    ReplyDelete
    Replies
    1. நல்லதைக் கொண்டாடும் தோழருக்கு என் நன்றி

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...