லேபில்

Wednesday, May 15, 2013

கவிதை

தருவதாய் சொன்ன கந்துகாரனுக்கும்
தரவேண்டிய கந்துக்காரனுக்குமிடையே
அலைந்தலைந்து
களைத்துப்போய்
போர்வைக்கும் எனக்குமிடையே
அரைத் தூக்கத்தில் கிடக்கிறது
என் தூக்கம் 

4 comments:

  1. கடன்பட்டவனின் தூக்கம் கெட்ட
    நிலையை சொல்லிப் போனவிதம்
    மனம் கவர்ந்தது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Replies
    1. மிக்க நன்றி தனபால்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023