Tuesday, February 26, 2013

திண்ணியம்


ஆயிரம் பேர் கூடி நிற்க
ஆதிக்கம்
ஆணவம்
ஜாதித் திமிர்
ஏளனங்கள்
எகத்தாளங்கள்
இவற்றிடையே
அவமானம்
என்னைத் தின்னத் தின்ன
நான்
மலம் தின்றால் மட்டுமே
கிடைக்கும்
நீ
மலம் தின்ற அவஸ்தை

7 comments:

  1. புதிய கோணம். உள்வாங்கி ரசித்தேன்.

    ReplyDelete
  2. மனமா... மணமா... மாற்றமா...நாற்றம்!

    ReplyDelete
  3. திண்ணியம் - நான் 13 வருடங்கள் வசித்த ஊருக்கு பக்கத்து ஊர். அந்த நிகழ்ச்சி நடந்ததும், அதில் ஈடுபட்டவர்களையும் அறிவேன். அந்த ஆதிக்க வெறியர்களில் ஒரு பெண்மணியும் உண்டு.

    \\\உள்வாங்கி ரசித்தேன்///
    எனக்கு ரசிக்க முடியவில்லை . வலிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவே வலிக்குது தோழர். மி8க்க நன்றி

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...